‘நம் நடிகர்கள் திறமையானவர்கள்’

அண்மையில் 'ஆர்.ஆர்.ஆர்.' படக்­ கு­ழு­வி­னர் சென்னையில் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­த­னர். அந்த நிகழ்­வில் இயக்­கு­நர் ராஜ­ம­வுலி, நடி­கர்­கள் ராம் சரண், ஜூனி­யர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட் ஆகியோர் கலந்­து­கொண்­ட­னர்.

அப்­போது இயக்­கு­நர் ராஜ­ம­வுலி, "நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு உங்­க­ளைச் சந்­திக்­கி­றேன். அத­னால் அர­சி­யல் பேச வேண்­டாம். 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்­ப­டத்­தைப் பற்றி மட்டும் பேசு­வோம்," என்றார்.

"சென்னை வரும்­போது பள்ளி மாண­வ­னைப்­போல் உணர்­கி­றேன். சென்னை எனக்கு ஒரு பள்ளி. அனைத்­தை­யும் கற்­றுக் கொடுத்­தது.

"ஏன் ஹாலி­வுட் நடி­கர்­களை வைத்­துப் பட­மெ­டுக்­க­வேண்­டும்? நம் நடி­கர்­களே மிக­வும் திற­மை­யா­ன­வர்­கள்­தான். நம் நடி­கர்­களை வைத்து ஹாலி­வுட் பட­மெ­டுப்­போம்.

"என் கதை யாரை கதா­நா­ய­க­னாக தேர்வு செய்­கி­றதோ அவர்­க­ளைத்­தான் நான்

இயக்­கு­வேன். பாகு­பலி'யைப் போன்றே 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்­ப­டத்­தின் அனைத்து கதா­பாத்­தி­ரங்­களும் நிச்­ச­ய­மாக பேசப்­படும்," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!