ஐந்து மொழிகளில் வெளியாகும் 'புஷ்பா' படத்தை அதில் நடித்துள்ள கலைஞர்களுக்காக அல்லாமல், அதில் இடம்பெற்றுள்ள பாத்திரங்க ளுக்காக பார்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஷ்மிகா. "இப்படத்துக்காக ஒன்றரை ஆண்டு கள் இடை விடாமல் நடித்ததால், பெற்றோரை நேரில் சந்திக்க முடியவில்லை. அவர்கள் என்னை மறந்துவிட்டதால் 'புஷ்பா' இயக்குநர் என்னை தத்தெடுக்கவேண்டும்," என்று அப்படத்தின் அறிமுக விழாவில் கலகலப்பூட்டினார் ராஷ்மிகா.
தன்னை தத்தெடுக்கச் சொன்ன ராஷ்மிகா
1 mins read
-

