'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி போட்டியாளரான ஷிவாங்கி (படம்), இப்போது நடிகையாகி விட்டார்.
வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் மூலம் திரைஉலகில் அறிமுகமாகிறார். இதையடுத்து அனைவரது ஆசீர்வாதமும் ஆதரவும் தனக்கு வேண்டும் என சமூக வலைத்தளப் பதிவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
, :

