அனுஷ்காவின் சொத்து மதிப்பு ரூ.110 கோடி

அனுஷ்காவின் சொத்து மதிப்பு ரூ.110 கோடி

1 mins read
fdb5046a-6a88-416b-9b2d-7aafd026db09
-

நடிகை அனுஷ்­கா­வின் சொத்து மதிப்பு குறித்து வெளி­யான தக­வல்­கள் ரசி­கர்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்­ளிட்ட மொழி­களில் 65 படங்­களில் நடித்­துள்­ளார் அனுஷ்கா. இதன் மூலம் 110 கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­களை அவர் குவித்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி ஒன்று தெரி­விக்­கிறது.

ஹைத­ரா­பாத், பெங்­க­ளூரு நக­ரங்­களில் இரண்­டுக்­கும் மேற்­பட்ட பங்­களா வீடு­கள், மூன்று விலை­ உ­யர்ந்த கார்­கள் வைத்­துள்ளார் அனுஷ்கா. மேலும், பல்­வேறு துறை­களில் கோடிக்­க­ணக்­கில் முத­லீடு செய்­துள்­ளார்.