'செந்நாய்' படத்துக்கு மேலும் ஒரு விருது

'செந்நாய்' படத்துக்கு மேலும் ஒரு விருது

1 mins read
ae66e163-04ec-4daf-845f-4aaa5e538304
-

இயக்­கு­நர் ஜெயக்­கு­மார் சேது­ரா­மன் இயக்­கிய 'செந்­நாய்' திரைப்­ப­டம் நேப்­பாள அனைத்­து­ல­கத் திரைப்­பட விருதை வென்­றுள்­ளது.

அறி­முக இயக்­கு­ந­ரான இவர், சமூ­கத்­தில் நில­வும் பல்­வேறு பிரச்­சி­னை­கள் குறித்து அல­சி­யுள்­ளார். குறிப்­பாக, சாதிய அமைப்­பு­கள் பற்றி இந்­தப் படம் பேசு­கிறது.

கதா­நா­ய­கி­யாக செம்­ம­லர் அன்­னம் நடித்­துள்­ளார்.

இப்­ப­டம் ஏற்­கெ­னவே போர்ட் பிளே­யர் அனைத்­து­லக திரைப்­பட விழா­வில் சிறந்த அறி­மு­கப் படத்­திற்­கான விருதை வென்­றுள்­ளது.