விஜயலட்சுமியின் புலம்பல்

விஜயலட்சுமியின் புலம்பல்

1 mins read
1be79ab6-524e-4e9b-971f-3c46c329347a
-

அர்­ஜுன் தொகுத்து வழங்­கிய 'சர்­வை­வர்' நிகழ்ச்­சி­யில் வென்ற விஜ­ய­லட்­சு­மிக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்­து­விட்­ட­தாக இணை­ய­வா­சி­கள் பலர் கேலி­யும் கிண்­ட­லும் செய்து வரு­கின்­ற­னர்.

அது­பற்றி விஜ­ய­லட்­சுமி கூறு­கை­யில், "எனக்கு இன்­னும் ஒரு கோடி ரூபாய் வர­வில்லை. இந்த நிகழ்ச்­சி­யில் ஒப்­பந்­தம் ஆகும்­போதே நிகழ்ச்சி முடிந்து இரண்டு மாதங்­கள் கழித்­துத்­தான் பணம் வரும் என்று கூறி­னார்­கள். மேலும் காசு வாங்­கிக்­கொண்டு என்­னைப்­பற்றி அவ­தூ­றாக சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் எழுதி வரு­கின்­ற­னர்," என்று

குற்­றம் சாட்­டி­யுள்­ளார் விஜ­ய­

லட்­சுமி.