பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

1 mins read
3dd6823d-aa50-47ca-8ef3-e28224949d78
-

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார். 'தில்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணுக்குள்ள கெளுத்தி' பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். 'திருடா திருடி' படத்தில் தனுஷின் தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகரானார். பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். நேற்று முன்தினம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருடைய மறைவு அவரின் ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.