அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 'மகாபாரதம்' திரைப்படத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என்று இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
இது தனது கனவுப்படைப்பாக இருக்கும் என்றும் ஹைதரா பாத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் அண்மையில் இயக்கி உள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்திலும் மகாபாரதத்தின் தாக்கம் இருக்கும் என்கிறார் ராஜமவுலி.
'மகாபாரதம்' திரைப்படம் பல்வேறு உலக மொழிகளில் 2,500 கோடி ரூபாய் செலவில் மூன்று பாகங்களாக வெளி யாகும் எனக் கூறப்படுகிறது.

