நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் சென்னை யில் உள்ள திரையரங்கில் அண்மையில் வெளியான 'ராக்கி' படத்தைப் பார்த்து ரசித்தனர். திரையரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நயன்தார சமூக வலைத்தளத் தில் பகிர்ந்துள்ளார். வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி ஆகியோர் நடித்துள்ள 'ராக்கி' படம் வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ள இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளது.
, :

