'வாலி' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் அஜித். அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 61வது படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அஜித். இதிலும் ஒன்று எதிர்மறை கதா பாத்திரமாம்.
ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்க இருப்பதாகத் தகவல். 'வேதாளம்', 'விவே கம்' படங்களைத் தொடர்ந்து, இதற்கும் அனிருத்தான் இசையமைக்க உள்ளார்.

