முத்தக்காட்சி: விமர்சிக்கப்படும் அனுபமா

முத்தக்காட்சி: விமர்சிக்கப்படும் அனுபமா

1 mins read

முத்தக்காட்சியில் நடிக்க நடிகை அனுபமா ஐம்பது லட்சம் ரூபாய் கூடுதலாக சம்பளம் பெற்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, சமூக வலைத் தளங்களில் பலர் அவரை விமர்சித்துள்ளனர். தமிழில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்துள்ளார் அனுபமா. தெலுங்குப் படம் ஒன்றில் அவர் முத்தக்காட்சி யில் நடித்தது பலரை வியக்க வைத்தது. ஆனால், ஐம்பது லட்சம் ரூபாய் கூடுதலாகப் பெற்றுக்கொண்டு அவர் நடித்திருப்பதாக தகவல் வெளியானது பலரை விமர்சிக்க வைத்துள்ளது.