பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'தமிழரசன்'. அடிதடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படத் தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது என்றும் இளைய ராஜாவின் இசை பலம் சேர்த்துள்ளது என்றும் சொல்கிறார் இயக்குநர். படம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது.
நல்ல கருத்தைச் சொல்ல வருகிறார் 'தமிழரசன்'
1 mins read
-

