‘சிவகார்த்திகேயனை உயர்த்தும் இந்தப் படம்’

சிவ­கார்த்­தி­கே­யன் கைவ­சம் 'டான்', 'அய­லான்', 'சிங்­கப்­பாதை' போன்ற படங்­கள் உள்­ளன. இது­த­விர 'ரங்­கூன்' பட இயக்­கு­நர் ராஜ்­கு­மா­ரு­டன் ஒரு படம், 'பிச்­சைக்காரன்' பட இயக்­கு­நர்

சசி­யு­டன் ஒரு படம் என அடுத்­த­டுத்து பல படங்­களில் நடித்து வரு­கி­றார். மேலும் இந்த ஆண்டு டோலி­வுட்­டி­லும் அறி­மு­க­மாக உள்­ளார் சிவா.

'அய­லான்' படம் மிகப்­பி­ரம்­மாண்­ட­மாக தயா­ராகி வரு­கிறது. இப்­ப­டத்தை 'இன்று நேற்று நாளை' படத்­தின் இயக்­கு­நர் ரவிக்­கு­மார் இயக்கி உள்­ளார். இப்­ப­டத்­தில் சிவ­கார்த்­தி­கே­ய­னுக்கு ஜோடி­யாக நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்­துள்­ளார்.

நீரவ் ஷா ஒளிப்­ப­திவு செய்­துள்ள இப்­ப­டத்­திற்கு

ஏ.ஆர்.ரகு­மான் இசை­ய­மைக்­கி­றார். எடிட்­டர் ரூபன் படத்­

தொ­குப்பு பணி­களை கவ­னிக்­கி­றார்.

இவ்­வாறு பல­மான ஒரு குழு­வு­டன் தயா­ராகிவரும் இப்­ப­டத்­தில் 'கிரா­பிக்ஸ்' காட்­சி­கள் 'ஹாலி­வுட்' தரத்­தில் இருக்­கும் என எடிட்­டர் ரூபன் தெரி­வித்­துள்­ளார்.

சிவா­வின் திரை வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான பட­மா­க­வும் சினி­மா­வில் அவரை அடுத்­த­ கட்­டத்­திற்கு கொண்டு செல்­லும் பட­மா­க­வும் 'அய­லான்' அமை­யும் என தெரி­வித்­துள்­ளார்.

இப்­ப­டத்­தில் சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் ஏலி­யன் கதா­பாத்­தி­ரம் ஒன்று இடம்­பெற்­றி­ருக்­கிறது.

அந்த வேடத்தை நவீன தொழில்­நுட்­பம் மூலம் வடி­வ­மைத்து உள்­ளார்­கள்.

இது படத்­திற்கு பெரிய வர­வேற்­பைத் தரும் என்­றும் ரூபன் தெரி­வித்­துள்­ளார்.

அதனால் அவரின் ரசிகர்கள் அயலானுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!