கங்கனா: ‘பாலிவுட்’டைப் பார்த்து கெட்டுப் போகாதீர்கள்

'பாகு­பலி' படத்­திற்­குப் பிறகு சில தென்­னிந்­திய நடி­கர்­கள் 'பான்-இந்­தியா ஸ்டார்'­களாக மாறி வரு­கி­றார்­கள்.

'பான் - இந்­தியா' படங்­கள் என்­றால் ஒரு நடி­கர் இருக்­கும் மாநி­லத்­தில் வெளி­யா­கும் அவ­ரு­டைய படங்­கள் இந்­தி­யா­வின் வெவ்­வேறு மாநி­லங்­களில் அந்­தந்த மொழி­களில் மறு­ப­திப்பு செய்­யப்­பட்டு வெளி­யா­கும். அதனால் அந்­தப் படத்­தில் நடிக்­கும் நடி­கர்­க­ளுக்கு அனைத்து

மாநி­லங்­க­ளி­லும் வர­வேற்பு இருக்­கும்.

அப்­ப­டித்­தான் 'பாகு­பலி' படத்­தில்

நடித்­தி­ருந்த பிர­பா­ஸுக்கு இந்­தியா

முழு­வ­தி­லும் தனி மார்க்­கெட் உரு­வா­னது. அண்­மை­யில் வெளி­வந்த 'புஷ்பா' படத்­தின் வெற்றி மூலம் அல்லு

அர்­ஜு­னும் 'பான்-இந்­தியா' கணக்­கைத் துவக்­கி­யுள்­ளார். அடுத்­த­டுத்து மேலும் சில தென்­னிந்­திய படங்­கள் 'பான்-

இந்­தியா' படங்­க­ளாக வெளி­யாக

உள்­ளன.

இந்­நி­லை­யில் அடிக்­கடி சர்ச்சை கருத்­து­க­ளைப் பதி­விட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தும் பாலி­வுட் நடி­கை­யான கங்­கனா ரணா­வத் தற்­போது தென்­னிந்­திய நாய­கர்­

க­ளைப் பற்றி ஒரு கருத்­தைப் பதி­விட்­டுள்­ளார்.

அதில், "தென்­னிந்­திய நடி­கர்­களும் தென்­னிந்­திய படங்­களும் இந்­திய கலா ­சா­ரத்­தில் ஆழ­மாக வேரூன்­றி­யி­ருக்­கின்றன.

"அவர்­கள் தங்­கள் குடும்­பங்­கள்

மற்­றும் உற­வு­களை நேசிக்­கி­றார்­கள்.

மேற்­கத்­திய மய­மாக இருக்­க­வில்லை. அவர்­கள் தொழில்­மு­றை­யும் ஆர்­வ­மும் இணை­யற்­றது. 'பாலி­வுட்' அவர்­களை கெடுப்­ப­தற்கு அனு­ம­திக்­கக்கூடாது," என பதி­விட்­டுள்­ளார்.

தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து 'பாலி­வுட்'­டிற்கு அடுத்­த­டுத்து சில நடி­கர்­கள் வந்து வெற்றிபெறு­வ­தால் 'பாலி­வுட்' நாயகர்களை வெறுப்­பேற்ற இப்­படி ஒரு பதிவைப் போட்­டி­ருக்­கி­றாரோ கங்­கனா என்று கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர் திரைத்­து­றை­யி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!