தமிழ்நாட்டு அழகியாக 'டிடி'

தமிழ்நாட்டு அழகியாக 'டிடி'

1 mins read
2386a448-199f-4e36-ae6c-7d93c41015fd
-

விஜய் தொலைக்­காட்சி தொகுப்­பா­ளினி திவ்­ய­தர்­ஷி­னிக்கு வெள்­ளித்­திரை

நடி­கை­க­ளுக்கு இணை­யாக ரசி­கர்­கள் உள்­ள­னர்.

திவ்­ய­தர்­ஷி­னி­யின் வலைத்தளங்கள் ரசி­கர்­கள் மத்­தி­யில் மிக­வும் பிர­ப­லம். நாக­ரிக­மான உடை­யில் படங்­களை வெளி­யிட்டு வந்த டிடி தற்­போது நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு பொங்­கல் கொண்­டாட்­ட­மாக புடவை அணிந்து தமிழ்­நாட்டு அழ­கி­யாகப் படம் பிடித்து அதை வெளி­யிட்­டுள்­ளார்.

இவர் தற்­பொ­ழுது 'துருவ நட்­சத்­தி­ரம்', 'ஜோஸ்வா', 'பவர் பாண்டி 2' ஆகிய படங்­களில் நடித்து வரு­கி­றார்.