காதலருக்கு வாழ்த்து கூறிய பிரியா

காதலருக்கு வாழ்த்து கூறிய பிரியா

1 mins read
859d1d92-eb26-45da-a296-bde634dd4e37
-

தனது காத­லர் ராஜ­வே­லின் பிறந்தநாளுக்கு சமூக வலைத்­தளம் வழி வாழ்த்து தெரி­வித்­துள்­ளார் பிரியா பவானி சங்­கர்.

அதில், 'நீ ஒரு மோச­மான பதின்ம வயது பையன்' என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார். கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இந்­தக் காதல் நீடித்து வரு­கிறது.

"இப்­போது அற்­பு­த­மான மனி­த­னாக மாறி­விட்­டாய். நான் மிகுந்த அதிர்ஷ்­ட­சாலி. எப்­போ­தும் அன்பு, நட்பு, அமைதி, நல்ல உடல்­ந­லம் என அனைத்­தும் உனக்­குக் கிடைக்க வாழ்த்­து­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார் பிரியா.