'டைட்டானிக்' தருணத்தை உணர்ந்த தம்பதி

1 mins read
46340a31-56ff-4799-92da-65091ef045e0
-

நடிகர் ஆர்யா, சாயிஷா தம்பதியர் அவ்வப்போது தங்களது அண்மைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்க ளில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், ஒரு கப்பலில் இருவரும் 'டைட்டானிக்' படத்தில் நாயகனும் நாயகியும் காட்சியளிப்பது போல், கைகோத்து நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

"கப்பலில் நின்றுகொண்டிருந்த வேளையில் 'டைட்டானிக்' தருணத்தை இருவரும் உணர்ந்தோம்," என்று சாயிஷா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.