வெற்றிக் கொண்டாட்டம்

1 mins read
eb882340-cfbb-4add-a236-c08e66b95508
-

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடித்துள்ள 'மகான்' படம் நேரடி யாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, அப்படக்குழுவினர் இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். முன்னதாக இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினி காந்த், சிறப்பாக உள்ளதாகப் பாராட்டு தெரிவித்திருந்தார்.