'வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்'

'வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும்'

1 mins read
aa40b58e-1180-4e88-bb31-ede58c98f476
-

அனை­வ­ரும் வாழ்க்­கையைச் சமா­ளிக்­கக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று ஐஸ்­வர்யா தனுஷ் தெரி­வித்­துள்­ளார்.

அண்­மைய பேட்டி ஒன்­றில் தனது மணமுறிவு குறித்து அவர் மறை­மு­க­மா­க இப்படி குறிப்­பிட்­டுள்­ளார்.

"நாம் அனை­வ­ருமே வாழ்க்கை­யில் எதிர்­கொள்­பவற்றைச் சமா­ளிக்க வேண்டும். நம் வழி­யில் வரும் அனைத்தை­யும் எதிர்­கொள்ள வேண்­டி­ இருக்­கும். இறு­தி­யில், நமக்­கென்று என்ன இருக்­கி­றதோ அது நம்­மி­டம் நிச்­ச­யம் வரும்," என்று ஐஸ்­வர்யா கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, அவ­ரது இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள இசைத்­தொ­குப்­புக்கு 'முசா­பிர்' என்று தலைப்பு வைக்­கப்­பட்­டுள்­ளது. இதை தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் என மூன்று மொழி­களில் வெளி­யிட உள்­ள­னர். இதற்­கி­டையே, குறும்­ப­டம் ஒன்றை இயக்­கும் முயற்­சி­யி­லும் ஐஸ்­வர்யா ஈடு­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.