'மாறன்' படப் பாடல் வெளியானது

'மாறன்' படப் பாடல் வெளியானது

1 mins read
60d8ad47-d8fc-496f-b118-c30bdc2e6b22
-

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'மாறன்'. ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் 'அண்ணன் தாலாட்டும்' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து விவேக் எழுதியுள்ள இப்பாடலை அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். இப்பாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.