சாகுந்தலையாக நடிக்கும் சமந்தா

சாகுந்தலையாக நடிக்கும் சமந்தா

1 mins read
4e921d10-6579-4421-b046-827e2bf58000
-

'சாகுந்­த­லம்' என்ற தலைப்­பில் உரு­வா­கும் படத்­தில் நாய­கி­யாக நடிக்­கி­றார் சமந்தா.

இப்­ப­டத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டியை வெளி­யிட்­டுள்­ள­னர்.

துள்­ளிக் குதிக்­கும் மான்­கள், சிற­க­டிக்­கும் பற­வை­கள், பட்­டாம்­பூச்சி­கள் நிறைந்த அழ­கிய தோட்­டத்­தில் சமந்தா அமர்ந்­தி­ருக்­கும் காட்சி அதில் இடம்­பெற்­றுள்ளது.

இதில் சமந்­தா­வின் தோற்­றம் மிக அழகா­க­வும் சொக்க வைப்­ப­தா­க­வும் உள்­ளது என ரசி­கர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இந்­தப் படத்­தில் தேவ் மோகன், அதிதி பாலன், அனன்யா, பிர­காஷ்­ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மது­பாலா எனப் பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

குணசேகர் இயக்குகிறார்.