'வழக்கம்போல் முட்டாள்தனமான செய்தி'

'வழக்கம்போல் முட்டாள்தனமான செய்தி'

1 mins read
bab38c03-274f-4f95-9c1b-72f528a66f83
-

ராஷ்­மி­கா­வும் தெலுங்கு நடி­கர் விஜய் தேவ­ர­கொண்­டா­வும் விரை­வில் திரு­ம­ணம் செய்து கொள்ள இருப்­ப­தாக வெளி­யான தக­வல் வெறும் வதந்தி எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

இரு­வ­ரும் 'கீத கோவிந்­தம்', 'டியர் காம்­ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்­துள்­ள­னர்.

அப்­போது இரு­வ­ருக்­கும் இடையே காதல் மலர்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

கடந்த ஓராண்­டாக எந்­தத் தக­வ­லும் வெளி­யா­காத நிலை­யில், இரு­வ­ரும் மிக விரை­வில் தங்­க­ளது திரு­மண தேதியை அறி­விக்க உள்­ள­தாக அண்மை­யில் ஒரு செய்தி வெளி­யா­னது.

இதை மறுத்­துள்ள விஜய் தேவ­ர­கொண்டா, "இந்­தச் செய்தி வழக்­கம்­போல் முட்­டாள்­த­ன­மான ஒன்று," என்று தெரிவித்துள்ளார்.