படம் பார்க்க காவல்துறைக்கு விடுமுறை

படம் பார்க்க காவல்துறைக்கு விடுமுறை

1 mins read

'காஷ்­மீர் ஃபைல்ஸ்' இந்­தித் திரைப்­ப­டம் சர்ச்­சையை ஏற்­படுத்தி உள்ள நிலை­யில், அப்­படத்தைப் பார்க்க, காவல்­துறைக்கு விடு­முறை அளித்­துள்­ளது மத்­தியப் பிர­தேச அரசு.

கடந்த 1990ல், பாகிஸ்­தான் ஆத­ரவு பயங்­க­ர­வா­தி­கள் காஷ்­மீ­ரில் உள்ள பண்­டிட் இன மக்­களைத் திட்­ட­மிட்­டுக் கொன்றதை கதை சித்­தி­ரிக்­கிறது. அப்­போது பண்­டிட் மக்­கள் ஏரா­ள­மா­னோர் காஷ்­மீரை விட்டு வெளி­யே­றி­னர். இந்­நி­லை­யில், இப்­ப­டத்­தின் இயக்­கு­நர் விவேக் அக்­னி­ஹோத்­ரியை, பிர­த­மர் நரேந்­திர மோடி பாராட்டி உள்­ளார்.

இப்படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.