ரஜினி படத்தில் பிரியங்கா

ரஜினி படத்தில் பிரியங்கா

1 mins read
351233ad-f8a8-43cd-958f-5ca7f4f14280
-

தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான வேகத்­தில் ரஜி­னி­யு­டன் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்ளாராம் பிரி­யங்கா மோகன் (படம்).

சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் 'டாக்­டர்', 'டான்' ஆகிய படங்­களில் நடித்த பிரி­யங்கா, அடுத்து, சூர்­யா­வு­டன் 'எதற்­கும் துணிந்­த­வன்' படத்­தில் நடித்­தார். 'டான்' திரைப்­ப­டம் எதிர்­வ­ரும் மே 13ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கிறது.

தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்­களில் நடித்­த­தால், ராசி­யான நடிகை என்று பெய­ரெ­டுத்­துள்ள பிரி­யங்­காவை அடுத்து ரஜி­னி­யின் 169ஆவது படத்­துக்கு ஒப்­பந்­தம் செய்­துள்­ள­ன­ராம். இப்­படத்தை நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கு­வது உறுதியாகியுள்ளது.

பிரி­யங்­காவை சிபா­ரிசு செய்­ததே நெல்­சன்­தான் என்­றும் நன்­றாக நடிப்­ப­தால் அவரை ஒப்­பந்­தம் செய்ய ரஜினி பச்­சைக்­கொடி காட்டி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.