'கூகுள் குட்டப்பா' பட விழாவில் இயந்திர மனிதன்

'கூகுள் குட்டப்பா' பட விழாவில் இயந்திர மனிதன்

1 mins read
e9f0712a-8e8d-4089-ad0c-7676fdcd4b2d
-

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தயாரித்துள்ள படம் 'கூகுள் குட்டப்பா'. இதில் அவரும் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித் துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு அண்மையில் வெளியானது. அதை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் வெளியிட, இயந்திர மனிதன் பெற்றுக்கொள்வதாக ஏற்பாடு செய்திருந்தனர்.