விக்ரம் நடிக்கும் 'மைதானம்'

விக்ரம் நடிக்கும் 'மைதானம்'

1 mins read

பா.ரஞ்சித், விக்ரம் இணையும் படத்துக்கான படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் தொடங்கும் எனத் தெரிகிறது. படத்துக்கு 'மைதானம்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். இது ஆண் அழகன் ('பாடி பில்டிங்') போட்டி களில் பங்கேற்கும் வீரர்களைப் பற்றிய கதையை மையமாக வைத்து உருவாகும் படமாம். 'கடைசி விவசாயி' மணிகண் டன் இயக்கும் படத்திலும் விக்ரம் ஒப்பந்தமாகி உள்ளார்.