'அந்தச் செய்தி உண்மையல்ல'

'அந்தச் செய்தி உண்மையல்ல'

1 mins read
bc51f95f-2f9f-4d24-856a-71efc2440034
-

தமக்கு விரை­வில் இரண்­டா­வது திரு­ம­ணம் நடை­பெற உள்­ள­தாக வெளி­யான தக­வலை நாக சைதன்யா மறுத்­துள்­ளார்.

இது­போன்ற பொய்த் தக­வல்கள் தமக்கு மன வருத்­தத்தை ஏற்­படுத்து­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

"சமந்­தா­வும் நானும் இன்­னும் சட்­டப்­படி பிரி­ய­வில்லை. அதற்­குள் அடுத்த திரு­ம­ணத்­துக்கு தயா­ராகி­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­வது உண்­மை அல்ல. தயவு செய்து யாரும் உண்மைக்­குப் புறம்­பான செய்­தி­களை வெளி­யிட வேண்­டாம்," என நாக சைதன்யா தெரி­வித்­துள்­ளார்.