நீச்சல் பயிற்சி பற்றி ராஷ்மிகா அறிவுரை

நீச்சல் பயிற்சி பற்றி ராஷ்மிகா அறிவுரை

1 mins read

நீச்சல் பயிற்சி மேற்கொள்வது உடல் நலத்தைப் பேண உத வும் என்கிறார் ராஷ்மிகா.

இது எல்லோருக்கும் தெரிந்த தகவல்தான். எனினும் நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி கரமான புகைப்படங்களை வெளியிட்டு சமூக ஊட கங்களில் ராஷ்மிகா பதி விட்டிருள்ளார். ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்த்து பின்னூட்ட மிட்டு, பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

"நான் ஒரு தண்ணீர்க் குழந்தை," என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.