நயன்தாரா வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம்

நயன்தாரா வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம்

1 mins read
79a69eae-e129-4b0a-bba6-3ddb97f77f62
-

விக்­னேஷ் சிவன், நயன்­தாரா திரு­ம­ணம் குறித்து புதிய தக­வல் வெளி­யாகி உள்­ளது. அஜித்­தின் 62ஆவது படத்­தின் படப்­பி­டிப்பு தொடங்­கும் முன் திரு­ம­ணம் செய்துகொள்­வது என இரு­வரும் முடிவு செய்­துள்­ள­ன­ராம்.

அஜித்­தின் 62ஆவது படத்தை விக்­னேஷ் சிவன் இயக்­கு­கி­றார். அதன் படப்­பி­டிப்பு இந்த ஆண்டு இறு­தி­யில் தொடங்­கு­கிறது.

அதற்கு முன்­பாக எதிர்­வ­ரும் ஜூன் மாதமே தன் காத­லியை திரு­ம­ணம் செய்­து­கொள்ள திட்ட மிட்­டுள்­ளார்.

அஜித் படம் தொடங்­கப்­பட்டு விட்­டால், அடுத்த ஓராண்­டுக்கு ஓய்வு இருக்­காது என்­பதால்­தான் அதற்­கும் முன்பே திரு­மணத்தை நடத்த இரு­வ­ரும் முடிவு செய்துள்­ள­ன­ராம். திரு­ம­ணத்தை நயன்தாரா­வின் சொந்த ஊரில், எளி­மை­யான முறை­யில் நடத்த விரும்­பு­கின்­றனராம். நெருக்­க­மான நண்­பர்கள் மட்­டுமே திரு­ம­ணத்­துக்கு அழைக்­கப்­பட உள்­ள­னர்.