ஆதி வீட்டில் நள்ளிரவில் தாக்குதல்

ஆதி வீட்டில் நள்ளிரவில் தாக்குதல்

1 mins read

நடிகரும் இசையமைப்பாளரு மான ஹிப்ஹாப் ஆதியின் வீட்டின் மீது சிலர் நள்ளிரவில் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் வீட்டுக்கதவு சேதமடைந்த நிலையில், காவல்துறையில் புகார் அளித்தார் ஆதி.

விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் மதுப்போதை யில் இருந்ததும் தாக்குதல் நடத்த வேறு காரணம் ஏதும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

இருவரில் ஒருவர் மதுரை யைச் சேர்ந்தவர்.

இதையடுத்து இருவரும் கைதாகினர்.