'பாகுபலி' நாயகன் பிரபாசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸ் நாயக னாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தான் ராஷ்மிகா நடிக்க உள்ளார். 'புஷ்பா' வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் 66வது படத்தில் நாயகியாகி உள்ளார் ராஷ்மிகா. இப்போது பிரபாசுக்கும் ஜோடியானதை அடுத்து, அவரது சந்தை மதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பிரபாஸ் படத்தில் ராஷ்மிகா
1 mins read
ராஷ்மிகா -

