ஜூன் 5ல் 'இரவின் நிழல்' இசை வெளியீடு

ஜூன் 5ல் 'இரவின் நிழல்' இசை வெளியீடு

1 mins read

பார்த்திபன் நடித்து, இயக்கி உள்ள 'இரவின் நிழல்' திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது ஒரே 'ஷாட்'டில் எடுக்கப்பட்டுள்ள படமாகும். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத் துள்ளார். ஏற்கெனவே முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவை சென்னை யில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் பார்த்திபன். மேலும் ஏ.ஆர்.ரகுமானின் 30 ஆண்டுகால திரை பயண கொண்டாட்ட நிகழ்வாகவும் இந்த விழா நடைபெற உள்ளது.