'ஜூலை'யில் வெளியாகும் தனுஷின் இரு படங்கள்

'ஜூலை'யில் வெளியாகும் தனுஷின் இரு படங்கள்

1 mins read
231bae21-12f5-4164-a919-734f29377146
'தி கிரே மேன்' படத்தில் தனுஷ். -

தனுஷ் நடிப்­பில் ஹாலி­வுட் படைப்­பான 'தி கிரே மேன்', 'திருச்­சிற்­றம்­ப­லம்', 'நானே வரு­வேன்', வாத்தி ஆகிய படங்­கள் தயா­ரிப்­பில் உள்ளன.

இவை தவிர அடுத்­த­கட்­ட­மாக ராம்­கு­மார், மாரி செல்­வ­ராஜ், அருண் மாதேஸ்­வ­ரன் ஆகி­யோர் இயக்­கும் படங்­களில் நடிக்­க­வும் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

இந்­நி­லை­யில் 'திருச்­சிற்­றம்­ப­லம்', 'தி கிரே மேன்' ஆகிய இரு படங்­களும் ஜூலை மாதம் வெளி­யாக உள்­ளன.

'திருச்­சிற்­றம்­ப­லம்' திரை­ய­ரங்கு­க­ளி­லும் 'தி கிரே மேன்' ஓடிடி தளத்­தி­லும் வெளி­யீடு காணும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் தனுஷ் ரசி­கர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.

'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்­தில் நாயகி­க­ளாக ராஷி­ கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்­கர் ஆகி­யோர் நடித்­துள்­ள­னர்.

'தி கிரே மேன்' படத்­தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்­லிங் ஆகி­யோ­ரு­டன் இணைந்து நடித்­துள்­ளார் தனுஷ்.