இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

1 mins read
7bd09941-1786-4cc9-9a4b-891127e5b432
-

பிர­பல தொழி­ல­தி­பர் லெஜண்ட் சர­வ­ணன் 'தி லெஜண்ட்' என்ற தலைப்­பி­லேயே ஒரு படத்தைத் தயா­ரித்து, நாய­க­னா­க­வும் நடித்து வரு­கி­றார்.

இரட்டை இயக்­கு­நர்­க­ளான ஜே.டி, ஜெரி இப்­ப­டத்தை இயக்கி வரு­கின்­ற­னர்.

இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள 'வாடி­வா­சல்' என்று தொடங்­கும் பாடல் இப்­போது வெளி­யாகி உள்­ளது. இந்­நிலை­யில் இப்­ப­டத்­துக்கு நாய­கன் சர­வ­ண­னு­டன் ஒரு பாட­லுக்கு குத்­தாட்­டம் போட்­டுள்­ளா­ராம் ராய் லட்­சுமி.

பாலி­வுட் நடிகை ஊர்­வசி ராவ்­டேலா நாய­கி­யாக நடித்­துள்ள இப்­ப­டத்­தின் முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பு, இசை வெளி­யீட்டு விழா மே 29ஆம் தேதி நடை­பெ­று­கிறது.