கார் விபத்தில் சிக்கிய சமந்தாவுக்கு முதுகில் காயம்

சண்டைக் காட்சியைப் படமாக்கிய போது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை சமந்தாவும் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இருவரும் இணைந்து நடிக்கும் ‘குஷி’ என்ற தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அதற்காக, அண்மையில் படமாக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சிக்காக இருவரும் காரில் சென்றனர். மற்றொரு வாக னத்தில் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

அப்போது சமந்தா சென்ற கார் அங்கிருந்த ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவருக்கும் முதுகில் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் இயன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!