மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 75வது பிறந்த நாளை யொட்டி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் அவரது மகன் சரண்.
இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, இசைய மைப்பாளர் தேவா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், ரஜினி, கமல் என எஸ்.பி.பாலாவுக்கு நெருக்கமான திரையுலகப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

