சின்னத்திரையில் சாக்‌ஷி

சின்னத்திரையில் சாக்‌ஷி

1 mins read
ea513410-7614-465b-9249-94bbd9682415
-

'பிக்­பாஸ்' நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற பின்­னர் தமக்கு சினிமா வாய்ப்­பு­கள் குவி­யும் என்று நினைத்­தி­ருந்­தார் சாக்‌ஷி.

ஆனால் அவ்­வாறு ஏதும் நடக்­க­வில்லை. ஒன்­றி­ரண்டு படங்­களில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார்.

இனி­மே­லும் சினிமா வாய்ப்புக்­காக காத்­தி­ருக்க வேண்­டாம் என்று முடி­வெ­டுத்த அவர், தொலைக்­காட்­சித் தொடர் ஒன்­றில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம்.

இதற்காக அவர் கேட்ட சம்பளம் கிடைத்துள்ளது.