அந்த அறுபது நிமிடங்கள்

அந்த அறுபது நிமிடங்கள்

1 mins read
04807959-2fc0-4181-8da4-b91f4224bfbc
-

ரஜி­னியை நேரில் சந்­தித்­துப் பேசி­யது குறித்து தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார் சிவ­கார்த்­தி­கே­யன்.

அப்­போது எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டத்­தை­யும் அவர் பகிர்ந்­துள்­ளார்.

"இந்­திய சினி­மா­வின் 'டான்' ரஜி­னி­யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்­றேன். அவரைச் சந்­தித்த அந்த அறு­பது நிமி­டங்­கள் என் வாழ்­நாள் நினை­வாக இருக்­கும்.

"உங்­கள் நேரத்­திற்­கும் 'டான்' படத்­திற்­கான உங்­கள் மதிப்­பு­மிக்க பாராட்­டிற்­கும் நன்றி தலைவா," என்று பதி­விட்­டி­ருக்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.