தயாராகிறது 'புஷ்பா-2'

தயாராகிறது 'புஷ்பா-2'

1 mins read
ff211276-99e4-4d44-baf6-9eabfceb019c
-

தெலுங்­கில் வெளி­யாகி, தமி­ழில் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்ட 'புஷ்பா' படத்­தின் இரண்­டாம் பாகம் உரு­வா­கிறது. இதி­லும் ராஷ்­மிகாதான் நாயகி.

சுகு­மார் இயக்க, தேவி­ ஸ்ரீ­பிரசாத் இசை­ய­மைக்­கி­றார். எதிர் ­வ­ரும் ஜூலை மாதம் முதற்கட்டப் படப்­பி­டிப்பு தொடங்­கு­கிறது.

இம்­முறை அல்லு அர்­ஜுன், பகத் ஃபாசில் இடை­யே­யான மோதல் அதி­கம் இருக்­கும் வகையில் திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல். மேலும் பெரும் பொருள்­செ­ல­வில் உருவா­கிறது 'புஷ்பா-2'.