சொல்லப்படாத காதல் கதை

சொல்லப்படாத காதல் கதை

1 mins read
16cab7b5-ca3d-4997-959a-d48f7c04a25f
'காத்திருந்தேன்' படத்தில் சுரேஷ் பாரதி, சுஷ்மிதா. -

சாதி, மதம், பணம், அர­சி­யல் என எந்­த­வித கார­ண­மும் இன்றி ஓர் இளம் காதல் ஜோடி ஒன்­று­சேர ஊர் மக்­கள் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கின்­ற­னர்.

அதற்­கான பின்­ன­ணி­யைக் கண்­டு­பி­டித்து காத­லர்­கள் ஒன்று சேர்ந்­தனரா என்­பதே 'காத்தி ருந்தேன்' படத்தின் கதை.

"முறை­யான காதல், தகாத கா­தல், நல்ல காதல் என காதலில் பல ­வகை உண்டு. முற்­றி­லும் மாறு­பட்ட, வேறு­பட்ட காதலை இதில் சொல்லி உள்ளேன்.

"இது­வரை தமிழ் சினிமா வர­லாற்­றில் சொல்­லப்­ப­டாத காதல் கதை இது," என்­கி­றார் இயக்­கு­நர் சுரேஷ் பாரதி.