தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடும் நயன்தாரா

தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடும் நயன்தாரா

1 mins read
ee1ac559-149e-4264-965d-f51f6e9dff5d
-

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தேனிலவு சென்றுள்ளனர்.

பல இடங்களை பரிசீலித்த பின்னர் இருவரும் தேர்வு செய்த இடம் தாய்லாந்து. அங்குள்ள சின்னஞ்சிறு தீவு ஒன்றில் தேனிலவு ஜோடி உற்சாக வலம் வருவதாகத் தகவல்.

சுமார் ஒருவார காலம் அங்கு தங்கி தேனிலவைக் கொண்டாடிய கையோடு இருவரும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த உள்ளனர். அஜித் நடிக்கும் 62ஆவது படத்தை இயக்குகிறார் விக்னேஷ். நயன் தாரா இந்திப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.