'மாமனிதன்' படத்தைக் கொண்டாடும் குடும்பங்கள்

'மாமனிதன்' படத்தைக் கொண்டாடும் குடும்பங்கள்

1 mins read
205bad8c-1671-411e-9d51-0be23d6126d9
-

சீனு­ரா­ம­சாமி இயக்­கத்­தில் விஜய் சேது­பதி கதா­நா­ய­க­னாக நடித்­தி­ருக்­கும் படம் 'மாம­னி­தன்'. இப்­ப­டம் நேற்று முன்­தி­னம் இந்­தி­யத் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­னது.

இப்­ப­டத்­திற்கு இசை­ஞானி இளை­ய­ரா­ஜா­வும் யுவன் ஷங்­கர் ராஜா­வும் முதல் முறை­யாக இணைந்து இசை­ய­மைத்­திருக்கிறார்கள்.

யுவன்­ஷங்­கர் ராஜா தனது 'ஒய்.எஸ்.ஆர்.' நிறு­வ­னம் மூலம் இப்­ப­டத்தை தயா­ரித்­தி­ருக்­கி­றார்.

இப்­ப­டம் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் மத்­தி­யில் பெரும் ஆத­ர­வை­யும் வர­வேற்­பை­யும் பெற்ற நிலை­யில், மக்­கள் மத்­தி­யி­லும் பெரும்

வர­வேற்பைப் பெற்­றுள்­ளது.

அனை­வ­ருக்­கு­மான பட­மாக 'மாம­னி­தன்' இருப்­ப­தால், ஒரு­

மு­றை­யா­வது இப்­ப­டத்தை காண வேண்­டும் என்ற ஆவல் அனை­

வ­ரி­டத்­தி­லும் எழுந்­துள்­ளது.

அண்­மைகால­மாக வந்த படங்­களில், குடும்­பத்­தோடு பார்க்­கக் கூடிய பட­மாக 'மாம­னி­தன்' இருப்­ப­தால், பெண்­கள் கூட்­டம் திரை­ய­ரங்­கில் அலை­மோதி வரு­கிறது. இப்­ப­டத்தை தமிழ்­நாடு மற்­றும் கேர­ளா­வில் 'ஸ்டூ­டியோ 9' சார்­பில் ஆர் கே சுரேஷ் வெளி­யிட்­டுள்­ளார்.