'அவன் இவன்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் ராமராஜ் மதுரையில் உடல்நலக்குறை வால் காலமானார். அவருக்கு வயது 72.
பல படங்களில் குணச் சித்திர நடிகராக நடித்து வந்த இவர், கூட்டுறவு வங்கி மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.