'தேவையற்ற வன்முறை இடம்பெறாது'

'தேவையற்ற வன்முறை இடம்பெறாது'

1 mins read

விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் 'கொலை'. இதில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்தி ரங்களை ஏற்றுள்ளனர்.

இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், படத்தில் தேவையற்ற வன்முறைக் காட்சிகள் இடம்பெறாது என இயக்குநர் பாலாஜி குமார் தெரிவித்துள்ளார்.