உணர்வுபூர்வமான போராட்டம்

உணர்வுபூர்வமான போராட்டம்

1 mins read
57d3601a-3f72-492d-b0b6-b08debc24e0a
'ஜோதி' படத்தில் வெற்றி, கிருஷ்ண குரூப். -

கிருஷ்ண பர­மாத்மா இயக்­கத்­தில் உரு­வா­கும் படம் 'ஜோதி'. இதில் வெற்­றி­யும், கிருஷ்ண குரூப்­பும் ஜோடி சேர்ந்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தின் கட­லூர் மாவட்­டத்­தில் நிகழ்ந்த உண்­மைச் சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து இப்­ப­டத்தை உரு­வாக்கி உள்­ள­ன­னர்.

"திரை­யில் உணர்­வு­பூர்­வ­மான ஒரு போராட்­டம் நடக்­கும்," என்­கி­றார் இயக்­கு­நர்.

"சில கதை­க­ளைக் கேட்ட பிறகு மன­த­ள­வில் பாதிக்­கப்­ப­டு­வோம். ஒரு­சில கதை­களோ கேட்­கும்­போதே நம்மை மன­த­ள­வில் பாதிக்­கச் செய்­யும். அப்­ப­டிப்­பட்ட ஒரு கதை­யைத்­தான் ரசி­கர்­க­ளுக்­குச் சொல்­லப் போகி­றோம்," என்­கி­றார் கிருஷ்ண பர­மாத்மா.