மறுபதிப்பு ஆகிறது ‘காசேதான் கடவுளடா’

இயக்­கு­நர் ஆர்.கண்­ணன் இயக்­கத்­தில் சிவா கதா­நா­ய­க­னாக நடித்­துள்ள 'காசே­தான் கட­வு­ளடா' படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு இன்று வெளி­யா­கிறது. இப்­ப­டத்­தில் சிவா­வுக்கு ஜோடி­யாக பிரியா ஆனந்த் நடித்துள்­ளார்.

சித்­ரா­லயா கோபு இயக்­கத்­தில் முத்­து­ரா­மன், தேங்­காய் சீனி­வா­சன், வெண்­ணிற ஆடை மூர்த்தி, மனோ­ரமா நடிப்­பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளி­யாகி வெற்றி பெற்ற படம் 'காசே­தான் கட­வு­ளடா'. தற்­போது அப்­ப­டத்தை தமி­ழி­லேயே மறு­ப­திப்பு செய்­துள்ளனர்.

இதில் யோகி­பாபு, சிவாங்கி ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­திரங்­களில் நடித்­துள்­ள­னர். சிவாவும் பிரியா ஆனந்­தும் ஏற்கெனவே 'வணக்­கம் சென்னை', 'சுமோ' ஆகிய படங்­களில் இணைந்து நடித்­துள்­ள­னர். இப்­போது மூன்றாவது முறை­யாக கூட்­டணி அமைத்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!