சிம்புவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்த ஹன்சிகா

சிம்புவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்த ஹன்சிகா

1 mins read
a5214a81-4374-46f5-9423-d58c671b1f0a
-

'எம்­ஒய்3' என்ற இணை­யத்­தொ­ட­ரில் நடித்து முடித்­துள்­ளார் ஹன்சிகா. அண்­மை­யில் அவ­ரது நடிப்­பில் வெளி­யான 'மகா' படம் விமர்­சன ரீதி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தப் படத்­தில் நடித்­த­தற்­காக சிம்­பு­வுக்­கு மீண்­டும் நன்றி தெரி­வித்தார் ஹன்­சிகா.

"என்­னு­டன் நடிக்­கக் கேட்டு நானே தொலை­பே­சி­யில் சிம்­புவை தொடர்பு கொண்­டேன். உடனே கால்­ஷிட் ஒதுக்­கி­விட்­டார். அவர் நடித்­தது எங்­க­ளுக்­குக் கூடு­தல் பலம் சேர்த்­தது. நாற்­பது நிமி­டங்­கள் திரை­யில் தோன்­று­வ­து­போன்று சிம்­பு­வுக்­கான காட்­சி­கள் அமைக்­கப்­பட்டு இருந்­தன. அதற்கு எத்­தனை நாள்­கள் கால்­ஷீட் ஒதுக்­கித்­தர வேண்­டும் என்­பது ரசி­கர்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்­கும். ஆனால் எங்­க­ளது நிலையை உணர்ந்து உத­விக்­க­ரம் நீட்­டி­னார்," என்று ஹன்­சிகா கூறி­யுள்­ளார்.