ஜான்வியின் தப்புக்கணக்கு

ஜான்வியின் தப்புக்கணக்கு

1 mins read

கணக்­குப் பாடம் தமக்கு அறவே பிடிக்­காது என்­றும், சரித்­தி­ரம், இலக்­கி­யப் பாடல்­கள் மீது மிகுந்த பிரி­யம் உண்டு என்­றும் கூறி­யுள்­ளார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி.

மேலும், இவ்­விரு பாடங்­களும் மனி­தர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­தும் என்­றும் கணக்கு பாடங்­க­ளால் குறு­கிய எண்­ணங்­கள்தான் ஏற்­படும் என்­றும் ஒரு பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

அவ­ரது இக்­க­ருத்து சர்ச்­சை­யாகி உள்­ளது.

கணக்­குப் பாடத்­தில் ஆர்­வம் உள்­ள­வர்­கள் அவ­ரைக் கண்­டித்­துள்­ள­னர்.