வசூலில் அசத்துகிறார் 'விருமன்'

வசூலில் அசத்துகிறார் 'விருமன்'

1 mins read
5ba229ed-fb28-4726-8459-4116c7c5cbe2
-

முத்­தையா இயக்­கத்­தில் கார்த்தி நடிப்­பில் வெளி­யாகி உள்ள 'விரு­மன்' படம் நல்ல வசூ­லைப் பெற்று வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் மட்­டும் 475 திரை­ய­ரங்கு­களில் இந்­தப் படம் வெளி­யா­னது. முதல் நாளன்று ரூ.8 கோடி ரூபாய் வசூல் கண்டது 'விரு­மன்' திரைப்படம்.

விடு­முறை நாளை­யொட்டி வெளி­யீடு கண்­ட­தால் இரண்­டாம் நாளான சனிக்­கி­ழ­மை­யும் அதே எட்டு கோடி ரூபாய் வசூ­லைப் பெற்­றுள்­ளது.

வெளி­யீடு கண்ட நான்கு நாள்­களில் இப்­ப­டத்­தின் வசூல் 30 கோடி ரூபா­யைக் கடந்­து­வி­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் இது சாத்­தி­ய­மா­னால், கார்த்­தி­யின் திரைப்­ப­ய­ணத்­தில் அவர் இது­வரை நடித்த படங்­களில் முதல் வாரத்தி­லேயே அதிக வசூல் ஈட்­டிய பட­மாக 'விரு­மன்' இருக்­கும் என்­கி­றார்­கள் விவ­ரம் அ­றிந்­த­வர்­கள்.