திரையுலகில் சம்பாதிப்பதை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கிறார் நடிகர் சூர்யா. மும்பையில் மட்டும் தொழில்துறையில் ரூ.200 கோடி முதலீடு செய்திருப்ப தாகத் தகவல்.
அதையடுத்து சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு என முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்துக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது சூர்யாவின் நிறுவனம்.

